You have never seen an intellectual like this
ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு. அதுல கீழ Ground Floor-ல இருக்கறவருக்கும் மேல 15-வது மாடில இருக்கறவருக்கும் ஆகவே ஆகாது. எப்ப பார்த்தாலும் சண்டைதான்.
குப்பை போடறதுல இருந்து கார் பார்க்கிங் வரை எதுக்கு எடுத்தாலும் சண்டைதான். மேல் வீட்டுக்காரன் பார்த்தான்........இவனை எப்படியாவது பழி வாங்கணும்னு முடிவு பண்ணி கீழ் வீட்டுக்காரன்கிட்ட..........."நாம ரெண்டு பேரும் ஒரே ப்ளாட்ல இருந்துக்கிட்டு எதுக்கு எடுத்தாலும் சண்டை போடறது நல்லா இல்லை. நாம ரெண்டு பேரும் இனி Friends. அதை celebrate பண்ண வர ஞாயிற்றுக் கிழமை நீ என் வீட்டுக்கு விருந்துக்கு கண்டிப்பா வரணும்" அப்படின்னு சொன்னோன கீழ் வீட்டுக்காரனும் ஒத்துகிட்டான்.
ஆனாலும் இவனுக்கு ஒரு idea. இவனை நாம எப்படியாவது பழி வாங்கணுமுனு முடிவு பண்ணி சனிக்கிழமை மத்தியானத்தில இருந்தே சாப்பிடலை. ஞாயிற்றுக் கிழமை நாம சாப்பிடற சாப்பாட்டுலயே அவன் செலவு ஜாஸ்தியாய் மயக்கம் போடணும் அப்படிங்கறதுதான் இவன் ப்ளான்.
ஞாயிற்றுக் கிழமை வந்துச்சு. இவனும் காலைலயே அவன் வீட்டுக்குப் போக லிப்ட் கிட்ட போனா அது அன்னிக்கு Service call. அதனால அது வொர்க் பண்ணல. இது மேல் வீட்டுக்காரனுக்கு தெரிஞ்சுதான் அன்னிக்குனு பார்த்து சாப்பிடக் கூப்பிட்டுருக்கான். இவனும் விடல. லிப்ட் வொர்க் பண்ணாட்டி என்ன நாம படி ஏறிப் போனா இன்னும் பசிக்கும் இன்னும் நிறைய சாப்பிடலாம்ன்னு இவன் படியேறிப் போறான்.
அங்க போனா வீடு பூட்டி கிடக்கு. கதவுல ஒரு பேப்பர் ஒட்டி இருக்கு. இவன் என்னனு படிச்சா அதுல...........
"நன்றாக ஏமாந்து விட்டாயா முட்டாள்" அப்படின்னு எழுதி இருக்கு. இவனுக்கு செம அசிங்கமா போச்சு. அப்படியே ஆத்திரம் ஆத்திரமா வருது. பசி வெறி வேற. நாம ஏமாறலைங்கறத அவனுக்கு தெரியப்படுத்தணும்னு முடிவு பண்ணி பேனா எடுத்து அந்த பேப்பர்லயே பெருசா .............................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"என்னை முட்டாளாக்க நினைச்ச நீதாண்டா முட்டாள்.
ஏன்னா நான் வரவே இல்லையே" அப்படின்னு எழுதிட்டு வந்துட்டான்.

0 comments:
Post a Comment