Aaappu

ட்ராபிக் போலிஸ்: ஹலோ சார், நாங்க அரைமணி நேரமா உங்கள கவனிச்சுகிட்டே வர்ரோம். நீங்க சாலை விதிகளை மதிச்சு கரெக்டா வண்டி ஓட்டிட்டு வர்ரீங்க. சாலை பாதுகாப்பு வாரத்த முன்னிட்டு காவல்துறை சார்பா 10,000 ரூபாய் பரிசு இந்தாங்க

ரமேஷ்: அப்பா இந்த பணத்த வச்சு எப்டியாவது ரைவிங் லைசன்ஸ் எடுத்துடனும்
போலிஸ் முறைத்து பார்க்க ரமேஷின் மனைவி அவசரமாக
"சார் அவர் சொல்ரத கண்டுக்காதிங்க அவர் குடிச்சிட்டு ஔர்ராரு"

கோபமடைந்த போலிஸ் "மரியாதையா வண்டிய விட்டு கீழ இறங்குடா" என்றார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்து ரமேஷின் காது கேட்காத அம்மா:"நான் அப்பவே சொன்னேன் திருட்டு வண்டிய எடுத்துட்டு வெளிய போக வேண்டான்னு. பாத்தியா இப்ப போலிஸ்ல மாட்டிக்கிட்டோம ்" என்று சொல்ல

ரமேஷின் மைன்ட் வாய்ஸ் சொன்னது
"மாப்பு மாறி மாறி வைக்கிறாங்களே ஆப்பூ.......... .."

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet