Love

காதல் ஒரு கைக்குட்டை போல

சிலர் முகம் துடைக்கின்றனர்
பலர் கை துடைக்கின்றனர்

ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

என்னைப்போல்

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet