ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்...

ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில்
இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என்
வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன்
பங்கு நிறைய....
இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல
நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம் ...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள்
நீ ... நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் : குடிச்சிருக்கிய
ா ..??..?
அமைதியா வீட்டுக்கு வந்துடு,
பயப்படாதே....!! எதுவும்
செய்ய மாட்டேன்...!!!
கணவர் : Thank You.

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet