முல்லா திருமணம் ?????

முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்


"ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் "


அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் " இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? "


"பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது " என்றார் முல்லா


பெண்ணின் தந்தை : ???????????

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet