கவிஞனும் காதலியும் | Poet and Beloved Semma Joke

கவிஞனும் காதலியும்

 Poet and Beloved Semma Joke



கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........

கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்
காதலி:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை

கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காதலி:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்

கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
காதலி:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான்

கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை
காதலி: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை

கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காதலி:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே

கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காதலி:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன் கிடைக்க மாட்டான்

கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காதலி:செருப்பால அடிப்பேன்கவி:

அது என்ன புது பால் இந்த செருப்பால்
காதலி: ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet